Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
 
 First Page   Previous (Page 212)  Page  213  of  238   Next (Page 214)  Last (Page 238)
கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரனின் ராக வித்யா
Dec 2004
சுருதிக்கும் ஸ்வரத்திற்கும் என்ன வித்தியாசம்? மேற்கத்திய மற்றும் இந்திய இசையின் அடிப்படை வேறுபாடு என்ன? இப்படி இசை குறித்த எத்தனையோ கேள்விகளுக்குப் பதிலளிக்க... மேலும்...
மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் தசரா/தீபாவளி திருவிழா
Dec 2004
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தசரா மற்றும் தீபாவளி விழாவை அக்டோபர் 23, 2004 அன்று லேக் ஓரையன் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடியது. Daimler Chrysler Services இந்த மொத்த விழாவுக்கும் நிதிப் பொறுப்பேற்றனர். மேலும்...
நந்தலாலா இயக்கத்தின் இளையோர் கச்சேரி
Dec 2004
கல்வி, உடல்நலம் மற்றும் சமூகசேவை வாய்ப்புகளின் மூலம் இளைஞர்களை மேம்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் லாபநோக்கற்ற அமைப்பான நந்தலாலா இயக்கம்... மேலும்...
சிகாகோவில் பரதம் கலைக்கூடம் ஆண்டுவிழா
Dec 2004
அக்டோபர் 30, 2004 அன்று சிகாகோ, லெமாண்ட் கோயிலில் 'பரதம் கலைக்கூடம்' ஆண்டுவிழா நடைபெற்றது. விநாயக கவுத்துவம், கோலாட்டம் என்று அழகாக ஆரம்பித்த நிகழ்ச்சி ராமாயணத்தில்... மேலும்...
சிகாகோவில் கிரேசி மோகன்
Dec 2004
அக்டோபர் 9, 2004 அன்று சிகாகோ லெமாண்ட் கோவில் அரங்கில் சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் கிரேசி மோகனின் 'கிரேசி கோஸ்ட்' நகைச்சுவை நாடகம் நடந்தது. மேலும்...
கனெக்டிகட்டில் தீபாவளி விழா
Dec 2004
நவம்பர் 13, 2004 அன்று கனெடிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருநாளை கிளாஸ்டன் பரியின் கெடியன் வெல் பள்ளி வளாகத்தில் கொண்டாடினர். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கு ஒளிவீச, சுகாதாரக் கருத்துக் கணிப்பும், தமிழ்ப் புத்தகங்கள்... மேலும்...
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டு மையம்
Dec 2004
சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தமிழ்ப் பண்பாட்டு மையம் தொடங்கும் முயற்சியில் வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் மும்முரமாகச் செயல்படத் தொடங்கியுள்ளது. மேலும்...
சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் குழந்தைகள் நிகழ்ச்சி
Dec 2004
அக்டோபர் 23, 2004 அன்று சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தின் குழந்தைகள் நாள் நிகழ்ச்சி சான் ஹொசே எவர்கிரீன் வேல்லி உயர் நிலைப்பள்ளி அரங்கத்தில் நடந்தது. மேலும்...
அட்லாண்டாவில் குழந்தைகள் தினம்
Nov 2004
அட்லாண்டா மாநகரில் முதன்முறையாக குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட இருக்கிறது. தேசிய சேவைக் கரங்கள் சங்கம் என்ற இளைஞர்கள் தொண்டு... மேலும்...
சின்சினாட்டி இந்து சங்க நடனப் போட்டிகள்
Nov 2004
கிரேட்டர் சின்சினாட்டியின் இந்து சங்கம் (Hindu Society of Greater Society) தனது நான்காவது வருடாந்திர நாட்டியப் போட்டியை செப்டம்பர் 25, 2004 அன்று நடத்தியது. மேலும்...
அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம்
Nov 2004
ஜூலை 31, 2004 அன்று அபிநயாவின் நாட்டிய அரங்கேற்றம் தௌசண்ட் ஓக்ஸ் பகுதியிலுள்ள சிவிக்ஸ் பிளாசாவில் நடைபெற்றது. மேலும்...
மஹீதா பரத்வாஜ் நடன அரங்கேற்றம்
Nov 2004
செப்டம்பர் 25, 2004 அன்று மஹீதா பரத்வாஜின் பரதநாட்டிய அரங்கேற்றம் மிசௌரியிலுள்ள கிளேட்டன் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நிகழ்ந்தேறியது. மேலும்...
 First Page   Previous (Page 212)  Page  213  of  238   Next (Page 214)  Last (Page 238)





© Copyright 2020 Tamilonline