சுதா சந்தானம் |
|
![](http://www.tamilonline.com/media/thendralauthors/787.jpg) |
|
|
|
|
|
|
|
சுதா சந்தானம் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
![](http://www.tamilonline.com/media/hp/16ab7d9b-f3a7-4459-a2c1-d42b4ea66881.jpg) |
இல்லாத கதவு - (Aug 2019) |
பகுதி: சிறுகதை |
ஒரு வழியாக ரயில் கிளம்பி நகர ஆரம்பித்தது. ஹேமமாலினி பிளாட்ஃபார்ம் சத்தம் குறையவே, அப்பாடா என்று சீட்டில் சாய்ந்து கொண்டாள். கோயம்புத்தூரில் ஒரு சர்வதேச வங்கியில் கிளை மேனேஜரான ஹேமமாலினி... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/10db45d0-5c91-4912-9863-bf8c321f1893.jpg) |
தரமுடியாததை எதிர்பார்த்து - (Dec 2017) |
பகுதி: சிறுகதை |
ஒருவழியாக சான் ஃப்ரான்சிஸ்கோவில் விமானம் தரையைத் தொட்டதும் ,'அப்பாடா' என்று இருந்தது அமிர்தாவிற்கு. சீட்பெல்ட்டைத் தளர்த்தி விட்டு, தலையைக் கைகளால் கோதிக்கொண்டு, முகத்தை அழுத்தமாக... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/2c1097d7-1038-4903-9d6b-19de9e19e829.jpg) |
புதிரான மனைவி - (Oct 2016) |
பகுதி: சிறுகதை |
என் மனைவி வேதாவையே பார்த்துக்கொண்டு இருந்தேன். 67 வயதிலும் பிள்ளைவீட்டில் சமைத்துக்கொண்டு இருக்கிறாள். பாவமாக இருக்கிறது. டயாபடிக் வேறு. இந்தியாவிலிருந்து பிள்ளை நந்து வீட்டுக்கு வந்து... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/7b226306-0d8e-4c00-bb02-dd7c250913e6.jpg) |
அன்றும், இன்றும்! - (Jan 2012) |
பகுதி: கவிதைப்பந்தல் |
அன்று,
நாலும் மூணும் ஏழு என்று
ஒருமுறை சொன்னால்
புரிந்து கொள்ளாத உன் முதுகில் மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/593848a5-bdeb-4452-a4fc-ace19638071c.jpg) |
பார்வைக் கோணங்கள் - (Nov 2011) |
பகுதி: சிறுகதை |
காலையில் எழுந்திருந்து வேலைகளை முடித்த மீனா, கொஞ்சம் இளைப்பாற உட்கார்ந்தாள். கணவனும் மகனும் வேலைக்குப் போய்விட்டனர். சமீபகாலமாக முதுகுத் தண்டில் ஏற்பட்ட வலி காரணமாக மருந்து சாப்பிடும் அவளை அவர்கள்... மேலும்... |
| |
|
![](http://www.tamilonline.com/media/hp/50fe03c1-5d5f-45ce-b481-d608c6d88439.jpg) |
மருமகள், மகன், நான் - (May 2010) |
பகுதி: சிறுகதை |
சமையலில் இயந்திரத்தனமாக இயங்கிக்கொண்டு இருந்த வசுமதியின் மனம் காலையில் மகன் தீபக் சொன்னதையே நினைத்துக் கொண்டு இருந்தது.நவீனமாக கட்டப்பட்ட சமையல் அறையில்... மேலும்... |
| |
|