தமிழ்மகன் |
|
 |
|
|
|
|
|
|
|
தமிழ்மகன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
அது இது - (Nov 2013) |
பகுதி: எழுத்தாளர் |
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிற மாதிரி வெங்கடேஷ்வரா என்ஜினீயரிங் காலேஜ் என்று ஆங்கிலத்தில் பித்தளை போர்டு வைத்திருந்தார்கள். கல்லூரியின் முகப்பு பிரம்மாண்டமாக... மேலும்... |
| |
|
 |
வருகிறான் 'மெஜிஸியன்' - (Jan 2002) |
பகுதி: சினிமா சினிமா |
3D படத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்திய நவோதயா அப்பச்சன் மீண்டும் ஒரு 3D படத்தோடு குழந்தைகளை குது கலப்படுத்த வருகிறார். 'மைடியர் குட்டிச் சாத்தான்'... மேலும்... |
| |
|
 |
நாசர் இயக்கும் 'பாப் கார்ன்' - (Jan 2002) |
பகுதி: சினிமா சினிமா |
நாசர் ஏற்கனவே 'அவதாரம்', 'தேவதை', 'மாயன்' படங்களை இயக்கியிருக்கிறார். இவரது நான்காவது இயக்கமாக கனா பிலிம் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் உருவாக்கும் இந்த புதிய... மேலும்... |
| |
|
 |
தீபாவளி சினிமா - (Nov 2001) |
பகுதி: சினிமா சினிமா |
தீபாளி என்றால் 15 தமிழ்ப்படங்கள் ரிலீஸ் ஆகிற காலம் மலையேறிவிட்டது. இப்போது 5 படங்கள் ரிலீஸ் ஆனாலே பெரிது. இதற்கு இரண்டு காரணங்கள். மேலும்... |
| |
|
 |
தவசி - (Nov 2001) |
பகுதி: சினிமா சினிமா |
'நரசிம்மா'வுக்குப் பிறகு விஜயகாந்த் நடித்து வரும் படம், 'தவசி'. படத்தில் விஜயகாந்துக்கு இரட்டை வேடம். இவருக்கு ஜோடியாக செளந்தர்யா, ஜெயசுதா நடிக்கிறார்கள். மேலும்... |
| |
|
 |
மாதவன் மகிமை - (Nov 2001) |
பகுதி: சினிமா சினிமா |
மாதவன் எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாமல் ஒதுங்கியிருக்கிறார். 'பார்த்தாலே பரவசம்', இந்தியில் அவர் நடித்து வரும் 'மின்னலே'... மேலும்... |
| |
|
 |
சிம்ரனின் படங்கள் பற்றி சிம்ரன் - (Nov 2001) |
பகுதி: சினிமா சினிமா |
'மணிரத்னம் தயாரித்து இயக்கும் நான் டி.வி. செய்தி வாசிப்பாளராக நடிக்கிறேன். 'ஐ லவ் யூடா'... இது கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் பற்றிய கதை. மேலும்... |
| |
|
 |
பிரசாந்தின் விருப்பம் - (Nov 2001) |
பகுதி: சினிமா சினிமா |
'ஸ்டார்', 'சாக்லேட்' என்று பிரசாந்துக்கு அடுத்தடுத்துப் படங்கள் வந்தாலும் எதுவும் பேர் சொல்லும்படியாக இல்லை. சுசி கணேசன் இயக்கத்தில் உருவாகி கிடப்பில்... மேலும்... |
| |
|
 |
பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி - (Nov 2001) |
பகுதி: சினிமா சினிமா |
'அம்மன் கோயில் வாசலிலே', 'விவசாயி மகன்', 'அசத்தல்' போன்ற பல படங்களைத் தயாரித்த மகாலட்சுமி புரொடக்ஷன்ஸ் எஸ். ராஜராம் தயாரிக்கும் அடுத்த படம், 'பண்ணாரி அம்மன்'. மேலும்... |
| |
|
 |
ரம்பா ரொம்ப வம்பா - (Nov 2001) |
பகுதி: சினிமா சினிமா |
'கியான் கீ ஜோத் நகின் போல்தா' படம் மும்பையில் ஹிட் ஆகியிருக்கிறது. சுஷ்மிதா சென், கோவிந்தா ஆகியோருடன் நம்ம ரம்பாவும் நடித்திருக்கிறார். மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 |