தீபாவளி சினிமா தவசி மாதவன் மகிமை பிரசாந்தின் விருப்பம் பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி ரம்பா ரொம்ப வம்பா
|
 |
| சிம்ரனின் படங்கள் பற்றி சிம்ரன் |
   |
- தமிழ்மகன் | நவம்பர் 2001 |![]() |
|
|
|
|
'மணிரத்னம் தயாரித்து இயக்கும் நான் டி.வி. செய்தி வாசிப்பாளராக நடிக்கிறேன். 'ஐ லவ் யூடா'... இது கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் பற்றிய கதை. அப்புறம் கே. பாலசந்தரின் 'பார்த்தாலே பரவசம்', கமல் சாருடன் பம்மல் கே. சம்பந்தம், பிரசாந்துடன் 'தமிழ்', விஜய்யுடன் 'உதயா', மோகன்லால் நடிக்கும் நாசரின் படம். இது தவிர தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக 'டாடி' படத்திலும் பாலகிருஷ்ணாவுடன் ஒரு படத்திலும் நடிக்கிறேன். இந்தியில் 'துள்ளாத மனமும் துள்ளும்' ரீமேக்கில் நடிக்கிறேன். அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரு ஆங்கிலப் படத்திலும் நடிக்கிறேன். ட்யூரா சாவர் என்ற ஆங்கிலப் பெண்மணி அப்படத்தை இயக்குகிறார். 1930களில் தமிழகத்தில் இருந்த தேவதாஸிகள் பற்றிய கதை அது. படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடக்கும்.'' |
|
|
| தமிழ்மகன் |
|
 |
More
தீபாவளி சினிமா தவசி மாதவன் மகிமை பிரசாந்தின் விருப்பம் பண்ணாரி அம்மனாக விஜயசாந்தி ரம்பா ரொம்ப வம்பா
|
 |
|
|
|
|
|
|
|
|