தீபாவளிக்கு மஜா சிக்கலில் குஷ்பு இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2) கலக்குகிறார் சத்யராஜ் சூர்யா-ஜோதிகா-அசின் கூட்டணி
|
 |
முக்கியப் பாத்திரத்தில் அகத்தியன் |
   |
- கேடிஸ்ரீ | நவம்பர் 2005 |![]() |
|
|
|
ஸ்ரீ புவனேஸ்வரி பிக்சர்ஸ் தயாரிப்பில், சரத்குமார், பார்த்திபன் நடிப்பில் வெளிவந்த 'அரவிந்தன்' படத்தின் இயக்குநர் இயக்கத் தில் உருவாகிறது 'அகரம்'. ஆக்ஷன் திரைப்படமான அகரம், கடலும் கடல் சார்ந்த பகுதிகளிலும் நிகழ்கிறது.
நந்தா நாயகனாக நடிக்க, தெலுங்கில் பிரபலமாக விளங்கும் அர்ச்சனா இவருக்கு ஜோடி. முதன்முதலாகத் தமிழில் நடிக்கிறார். இவர்களுடன் முக்கியப் பாத்திரங்களில் சீதாவும், இயக்குநர் அகத்தியனும் நடிக்க விருக்கின்றனர்.
முதன்முதலாகப் பிரபல மலையாள நடிகர் பிஜுமேனன் வில்லனாக இப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார். கவிஞர் சிநேகனின் பாடல்களுக்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். |
|
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
 |
More
தீபாவளிக்கு மஜா சிக்கலில் குஷ்பு இருவர் மட்டும் நடிக்கும் 'பை டூ' (By 2) கலக்குகிறார் சத்யராஜ் சூர்யா-ஜோதிகா-அசின் கூட்டணி
|
 |
|
|
|
|
|