கேடிஸ்ரீ |
|
 |
|
|
|
|
|
|
|
கேடிஸ்ரீ படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
சர்ச்சையில் தசாவதாரம் - (Jun 2008) |
பகுதி: சினிமா சினிமா |
மிகப் பெரிய விழாவை நடத்தி இந்தியத் திரைப்பட உலகத்தை அசத்திய கமலின் 'தசாவதாரம்' திரைக்கு வருவது இழுபறியாகவே உள்ளது. ஆரம்ப முதலே படத்தைப் பற்றிய சர்ச்சைகள் நாலா பக்கமும் கிளம்பின. மேலும்... |
| |
|
 |
சந்தோஷ் சிவனின் Before the Rains - (Jun 2008) |
பகுதி: சினிமா சினிமா |
பிரபல தமிழ் இயக்குனர் சந்தோஷ் சிவனின் முதல் ஆங்கிலப் படமான 'Before the Rains' அமெரிக்காவில் மே 9, 2008 அன்று வெளியாயிற்று. மேலும்... |
| |
|
 |
எங்கள் ஆசான் விஜயகாந்த் - (Jun 2008) |
பகுதி: சினிமா சினிமா |
விஜயகாந்தின் 150வது படமான அரசாங்கம் தற்போது வெளியாகி இருக்கிறது. அடுத்து விஜயகாந்த் 'எங்கள் ஆசான்' என்ற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மேலும்... |
| |
|
 |
தமிழில் சோல்ஜர் - (Jun 2008) |
பகுதி: சினிமா சினிமா |
இந்தியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டிய 'சோல்ஜர்' தற்போது தமிழில் தயாரிக்கப்படவிருக்கிறது. விஜய் இதில் நாயகனாக நடிக்கவிருக்கிறார். புகழ்பெற்ற ஐங்கரன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறது. மேலும்... |
| |
|
 |
சுஜாதா போனார், பாலகுமாரன் வந்தார் - (Jun 2008) |
பகுதி: சினிமா சினிமா |
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் 'ரோபோ' படத்துக்கு வசனம் எழுத சுஜாதா ஒப்புக்கொண்டிருந்தார். அவரது மரணம் இயக்குநர் ஷங்கரைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருந்தது. மேலும்... |
| |
|
 |
அய்யன் - (Jun 2008) |
பகுதி: சினிமா சினிமா |
வர்ஷா பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் 'அய்யன்'. இதில் 'மாமதுரை'யில் நடித்த வாசன்கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் படத்தை இயக்குபவர் மகேந்திரன் முனியசாமி. மேலும்... |
| |
|
 |
அடுத்த வாரிசு - (Jun 2008) |
பகுதி: சினிமா சினிமா |
முதல்வர் மு.கருணாநிதியின் அரசியல் வாரிசுகளாக ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் களத்தில் உள்ளனர். மூத்த மகன் மு.க.முத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு... மேலும்... |
| |
|
 |
பரத் நடிக்கும் சேவல் - (Apr 2008) |
பகுதி: சினிமா சினிமா |
ஜின்னா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் சேவல். வேல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்க இருக்கும் இப்படத்தில், பரத் கதாநாயகன். மேலும்... |
| |
|
 |
தமிழ் திரையிசை உலகில் 'சோனி நிறுவனம்’ - (Apr 2008) |
பகுதி: சினிமா சினிமா |
பிரபல சோனி இசை நிறுவனம் முதல்முறையாகத் தமிழிசை உலகில் காலடி எடுத்து வைக்கிறது கமல்ஹாசனின் 'தசாவதாரம்' படத்தின் மூலமாக. பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக... மேலும்... |
| |
|
 |
அழகான அம்மாக்கள் - (Apr 2008) |
பகுதி: சினிமா சினிமா |
நதியாவைத் தொடர்ந்து நேற்றைய நாயகிகள் இன்றைய இளம் நாயகர்களுக்கு அம்மாக்களாகத் திரையில் வரத் தயாராகிவிட்டார்கள். 'சிலம்பாட்டம்' படத்தில் சிலம்பரசனுக்கு அம்மா சினேகா. மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |