Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
திருடன் போலீஸ்
மணல் நகரம்
களவுத் தொழிற்சாலை
ஆ
சாமியாட்டம்
சிகண்டி
இறுதிச்சுற்று
இளமறி
வெற்றிச்செல்வன்
- அரவிந்த்|ஆகஸ்டு 2014|
Share:


அஜ்மல் நாயகனாக நடிக்கும் படம் வெற்றிச்செல்வன். நாயகி ராதிகா ஆப்தே. முக்கிய வேடங்களில் அழகம் பெருமாள், கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய் நடிக்கின்றனர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ருத்ரன். இசை: மணி சர்மா. மனநோயாளிகள் படும் சித்ரவதைகளையும், அவலங்களையும் மனதில் தைக்கும்படிச் சொல்லியிருக்கிறாராம் படத்தில் இயக்குநர். பாடகர் மனோ இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்பது கோலிவுட் கோவிந்து தரும் கொசுறுத் தகவல்.
அரவிந்த்
More

திருடன் போலீஸ்
மணல் நகரம்
களவுத் தொழிற்சாலை
ஆ
சாமியாட்டம்
சிகண்டி
இறுதிச்சுற்று
இளமறி
Share: 




© Copyright 2020 Tamilonline