Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
சரவணா
உருவாகிறது டான் சேரா
மீண்டும் ராமராஜன்
இம்சை அரசன் வடிவேலு
பாலகுமாரனின் வசனத்தில்........
புதுமுகங்களின் புனிதம்
பிரச்சனையில் சிவகாசி
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2005|
Share:
Click Here Enlargeதீபாவளிக்கு வெளிவந்த படங்களில் 'சிவகாசி' வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கையில், திடீரென்று இப்படத்தைத் தடைசெய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் நோட்டீஸ் ஒன்றை தயாரிப்பாளர் ஏ.எம். ரத்தினம் மற்றும் இயக்குனர் பேரரசுவிற்கு அனுப்பி வைத்தார்.

'சிவகாசி' படத்தில் வழக்கறிஞர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகவும் அவற்றை உடனடியாக நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வழக்கறிஞர் சங்கம் அறிவித்திருக்கிறது.

ஆனால் 'சிவகாசி' படத்தின் தரப்பில் "யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்குக் கிடையாது. தேவைப்பட்டால் வழக்கறிஞர் சங்கத்தலைவருக்குத் படத்தைத் திரையிட்டுக் காண்பிக்கத் தயாராக இருக்கிறோம். அபபோது குறைகளைச் சுட்டிக்காட்டலாம்" என்று பதில் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார் தயாரிப்பாளர்.
கேடிஸ்ரீ
More

சரவணா
உருவாகிறது டான் சேரா
மீண்டும் ராமராஜன்
இம்சை அரசன் வடிவேலு
பாலகுமாரனின் வசனத்தில்........
புதுமுகங்களின் புனிதம்
Share: 




© Copyright 2020 Tamilonline