யாமிருக்க பயமே சைவம் தாரை தப்பட்டை மெல்லிசை கடவுள் பாதி மிருகம் பாதி மது மாது சூது ஆயிரத்தில் இருவர் ரா... ரா... ரா... ராஜசேகர்
|
 |
|
 |

கேரளத்தின் பிரபல இயக்குநர் ஷாஜி கைலாஸ் இயக்கும் படம் 'என் வழி தனி வழி' இதில் நாயகனாக ஆர்.கே. நடிக்கிறார். இவர், 'எல்லாம் அவன் செயல்' திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர். நாயகிகளாக பூனம் கவுர், மீனாக்ஷி தீக்ஷித் நடிக்கின்றனர். ஆக்ஷன் + அதிரடிப் படமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தில் காவல்துறையின் பெருமைகளையும் சிறப்புகளையும் கூறப் போகிறார்களாம். ஆர்.கே. இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்காக ரஷ்யாவின் புகழ்பெற்ற ரோப் டான்ஸ் கலைஞரான அட்லீனா கேத்தரீன் ஒரு சிறப்பு நடனம் ஆடியிருக்கிறார் என்பது கொசுறு தகவல். |
|
அரவிந்த் |
|
 |
More
யாமிருக்க பயமே சைவம் தாரை தப்பட்டை மெல்லிசை கடவுள் பாதி மிருகம் பாதி மது மாது சூது ஆயிரத்தில் இருவர் ரா... ரா... ரா... ராஜசேகர்
|
 |
|
|
|
|
|