யாமிருக்க பயமே சைவம் தாரை தப்பட்டை மெல்லிசை கடவுள் பாதி மிருகம் பாதி மது மாது சூது என் வழி தனி வழி ரா... ரா... ரா... ராஜசேகர்
|
 |
|
 |

'காதல் மன்னன்', 'தாஜ்மஹால்', 'மும்பை எக்ஸ்பிரஸ்', 'மோதி விளையாடு' போன்ற படங்களைத் தந்த இயக்குநர் சரண், நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்கிவரும் படம், ஆயிரத்தில் இருவர். இப்படத்தில் நாயகனாக வினய் நடிக்க, நாயகியாக மும்பை கல்லூரி மாணவி ஒருவர் அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் முன்னணி நடிக நடிகையர்கள் நடிக்க இருக்கின்றனர். சரண் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசை: பரத்வாஜ். |
|
அரவிந்த் |
|
 |
More
யாமிருக்க பயமே சைவம் தாரை தப்பட்டை மெல்லிசை கடவுள் பாதி மிருகம் பாதி மது மாது சூது என் வழி தனி வழி ரா... ரா... ரா... ராஜசேகர்
|
 |
|
|
|
|
|