காவியத்தலைவன் கோச்சடையான் வை ராஜா வை மந்திரக் கன்னி சூறையாடல் காதல் பஞ்சாயத்து ஆய்வுக்கூடம்
|
 |
உன் சமையல் அறையில் |
   |
- அரவிந்த் | ஏப்ரல் 2014 |![]() |
|
|
|
 |

பிரகாஷ்ராஜ் நடித்து, இயக்கித் தயாரிக்கும் படம் இது. நாயகி சிநேகா. தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் உருவாகி வரும் இப்படத்திற்கு இசை: இளையராஜா. மலையாளத்தில் சக்கைப் போடு போட்ட சால்ட் அண்ட் பெப்பர் என்கிற படம்தான் உன் சமையல் அறையில். பிரகாஷ் ராஜ், "இந்தப் படத்தின் ஸ்பெஷல் இளையராஜாவின் இசை. மிகச்சிறந்த பாடல்களை, பின்னணி இசையை இளையராஜா அமைத்துள்ளார். மூன்று மொழிகளுக்கும் தனித்தனிப் பாடல்கள்." என்கிறார். மே மாதம் திரைக்கு வர இருக்கிறது இப்படம். |
|
அரவிந்த் |
|
 |
More
காவியத்தலைவன் கோச்சடையான் வை ராஜா வை மந்திரக் கன்னி சூறையாடல் காதல் பஞ்சாயத்து ஆய்வுக்கூடம்
|
 |
|
|
|
|
|