புறம்போக்கு அஞ்சான் பூனை துணை முதல்வர் சரவணபொய்கை 49 ஓ மாலுமி
|
 |
என்றுமே ஆனந்தம் |
   |
- அரவிந்த் | பிப்ரவரி 2014 |![]() |
|
|
|
 |

மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கும் படம் "என்றுமே ஆனந்தம்." நாயகியாக ஸ்வேதாராவ் நடிக்கிறார். க.விவேகபாரதி படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பற்றி அவர், "முற்றிலும் புதிதாக சொல்லப்பட்டிருக்கும் லவ் ஸ்டோரி. எத்தனை காலம் மாறினாலும் காதல், அன்பு, நட்பு, இவை மட்டும் மாறாது, காலத்துக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டே இருக்கும். இவை இன்றைய இளைஞர்களிடம் எப்படி இருக்கிறது என்பதை இப்படத்தில் சொல்லியிருக்கிறேன்" என்கிறார். |
|
அரவிந்த் |
|
 |
More
புறம்போக்கு அஞ்சான் பூனை துணை முதல்வர் சரவணபொய்கை 49 ஓ மாலுமி
|
 |
|
|
|
|
|