அனேகன் தனுஷ்! காளி - கார்த்தி அரண்மனையில் ஹன்சிகா யாசகன் மகேஷ் ஹர்சனின் ரணம் கண்ணன் 1 காதலி 2 நவீன சரஸ்வதி சபதம்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
											
												 
  முழுக்க முழுக்க மலேசியாவில் தயாரான படம் எதிர்வீச்சு. ஃபுட்பாலைப் போலவே பிரபலமான ஒரு விளையாட்டு ஃபுட்சால். இந்தியா போன்ற நாடுகளில் இன்னமும் அறிமுகமாகாத இந்த விளையாட்டு உலகத்தின் பல நாடுகளில் சூதாட்டம் போன்று நடந்து வருகிறது. இந்த விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் எதிர்வீச்சு. இர்ஃபான் நாயகனாக நடிக்க, ரஸ்னா நாயகியாக நடிக்கிறார். சிங்கமுத்து, சின்னி ஜெயந்த், வையாபுரி ஆகியோர் நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றுள்ளனர். மௌனம் சம்மதம், ஏர்போர்ட், படிச்சபுள்ள போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய குணா இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் பாடல்கள் எழுதி இயக்கி இருக்கிறார். இசை: ராஜாமணி | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  அனேகன் தனுஷ்! காளி - கார்த்தி அரண்மனையில் ஹன்சிகா யாசகன் மகேஷ் ஹர்சனின் ரணம் கண்ணன் 1 காதலி 2 நவீன சரஸ்வதி சபதம்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |