FAIRPRO USA வழங்குகிறது ரியல் எஸ்டேட்டில் முதலீட்டு வாய்ப்பு இஷா இசை: "என்றென்றும் ராஜா" அமெரிக்காவில் 'கல்யாணமாலை'
|
 |
நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம்: குழந்தைகள் தின விழா |
   |
- பமிலா வெங்கட் | அக்டோபர் 2013 |![]() |
|
|
|
 |
 |
நவம்பர் 9, 2013 அன்று நியூ இங்கிலாந்து தமிழ் சங்கம் குழந்தைகள் தின விழாவை ஃப்ரமிங்காம் கீஃப் டெக் மேல்நிலைப் பள்ளியில் நடத்த உள்ளது. இதில் திருக்குறள் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் இதனை ஒட்டி நடத்தப்படும். மாறுவேட அணிவகுப்பு, மாற்றுத்திறன் வெளிப்பாடு ஆகியவற்றோடு சூப்பர் டான்ஸ் போட்டியும் இடம்பெறும். அனைத்துப் போட்டிகளும் வயதுவாரியாக நடைபெறும். வென்றோருக்குக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். |
|
பமிலா வெங்கட், பாஸ்டன் |
|
 |
More
FAIRPRO USA வழங்குகிறது ரியல் எஸ்டேட்டில் முதலீட்டு வாய்ப்பு இஷா இசை: "என்றென்றும் ராஜா" அமெரிக்காவில் 'கல்யாணமாலை'
|
 |
|
|
|
|
|