மூன்று வேடங்களில் பிரசாந்த்! 'இதயத் திருடன்' நட்புக்கு மரியாதை 'நாளை' அசத்தும் ராஜ்கிரண் மீண்டும் தேவயானி!
|
 |
| சு.சி. கணேசன் இயக்கும் 'திருட்டு பயலே' |
   |
- கேடிஸ்ரீ | ஜனவரி 2006 |![]() |
|
|
|
|
'விரும்புகிறேன்' இயக்குநர் சு.சி.கணேசன் 'திருட்டு பயலே' என்கிற படத்தை இயக்கிவருகிறார். 'விரும்புகிறேன்' தமிழக அரசின் நான்கு விருதுகளைத் தட்டிச் சென்றது.
ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மென்ட் படநிறுவனத்தார் தயாரிக்கும் 'திருட்டு பயலே'வில் 'காக்க காக்க' வில்லன் ஜீவன் நாயகனாக நடிக்கவிருக்கிறார். நாயகி சோனியா அகர்வால்.
முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார் அப்பாஸ். மேலும் மாளவிகா, விவேக் இவர்களோடு முதன்முதலாக இப்படத்திற்காகப் பத்திரிகையாளர் முருகநாதன் நடித்திருக்கிறார்.
பாடல்களை வைரமுத்து இயற்ற, இசையமைத்திருக்கிறார் பரத்வாஜ். |
|
|
| கேடிஸ்ரீ |
|
 |
More
மூன்று வேடங்களில் பிரசாந்த்! 'இதயத் திருடன்' நட்புக்கு மரியாதை 'நாளை' அசத்தும் ராஜ்கிரண் மீண்டும் தேவயானி!
|
 |
|
|
|
|
|
|
|
|