ரம்மி மறுமுகம் நம்பியார் ஜெய்ஹிந்த் 2 வருத்தப்படாத வாலிபர் சங்கம் மன்னார் வளைகுடா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
|
 |
வாராயோ வெண்ணிலாவே |
   |
- அரவிந்த் | ஆகஸ்டு 2013 |![]() |
|
|
|
 |

'சென்னை-28' படத்திற்கு திரைக்கதை எழுதி வசன உதவியாளராகப் பணியாற்றிய ஆர். சசிதரன் இயக்கும் படம், 'வாராயோ வெண்ணிலாவே.' தினேஷ், நாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ஹரிப்ரியா மற்றும் காவ்யா ஷெட்டி ஆகியோர் நடிக்கின்றனர். தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இசை: கார்த்திக் ராஜா. பணக்கார இளைஞராக வரும் நாயகன், சென்னையிலிருந்து கேரளாவுக்கு வேலைசெய்யச் செல்கிறார். சென்ற இடத்தில் ஒரு அழகான பெண்மீது காதலாகிறார். அதன் விளைவு என்ன என்பதைத் திடீர் திருப்பங்களுடன் சொல்ல வருகிறது 'வாராயோ வெண்ணிலாவே' |
|
அரவிந்த் |
|
 |
More
ரம்மி மறுமுகம் நம்பியார் ஜெய்ஹிந்த் 2 வருத்தப்படாத வாலிபர் சங்கம் மன்னார் வளைகுடா வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
|
 |
|
|
|
|
|