அலெக்ஸ் பாண்டியன் மரியான் மூவர் ருத்ராவதி துட்டு போரிடப் பழகு கோவலனின் காதலி
|
 |
| நீங்காத எண்ணம் |
   |
- அரவிந்த் | டிசம்பர் 2012 |![]() |
|
|
|
|
 |

ஏழைக் காதலன், பணக்காரக் காதலி. இருவரது குடும்பத்துக்கும் நல்ல உறவு இருக்கிறது. இருவரது காதலுக்கும் அந்தஸ்தோ, ஜாதியோ தடையாக இல்லை. ஆனால் வேறொன்று குறுக்காக நிற்கிறது. அது என்ன, அந்தத் தடையை மீறி காதலர்கள் சேர்ந்தார்களா என்பதைக் காதல், நகைச்சுவை, சஸ்பென்ஸ். சென்டிமென்ட் எல்லாம் கலந்து சொல்ல வருகிறது நீங்காத எண்ணம். நாயகனாக பானுசந்தர் மகன் ஜெயந்த் நடிக்கிறார். அங்கீதா கதாநாயகி. இவர்களுடன் ஜெயபிரகாஷ், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், டி.பி. கஜேந்திரன், பாலாஜி, நிஷா, மீராகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்: நா.முத்துக்குமார். இசை: இமானுவேல் மற்றும் சதீஷ். கிருஷ்ணன்-பஞ்சு, பாரதி-வாசு, ராபர்ட்-ராஜசேகர் என இரட்டை இயக்குநர்கள் வரிசையில் ஷாஜகான்-செல்வராஜ் இயக்குகிறார்கள். |
|
|
| அரவிந்த் |
|
 |
More
அலெக்ஸ் பாண்டியன் மரியான் மூவர் ருத்ராவதி துட்டு போரிடப் பழகு கோவலனின் காதலி
|
 |
|
|
|
|
|
|
|
|