சமரன் 6 பூலோகம் நான்காம் பிறை நந்தனம் சௌந்தர்யா பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
|
 |
பாளையங்கோட்டை |
   |
- அரவிந்த் | செப்டம்பர் 2012 |![]() |
|
|
|
 |

ஜி.சேகர் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் படம் பாளையங்கோட்டை. பாளையங்கோட்டையில் சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நடந்த ஓர் உண்மைச் சம்பவம்தான் படத்தின் கதை. தன் வாழ்க்கை எப்படிப் போனாலும், தன் ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பாடுபட்ட ஒருவனின் கதை இப்படம். கதாநாயகி இன்பநிலா. இவர் தங்கர்பச்சானின் 'களவாடிய பொழுதுகள்' படத்தில் நடித்தவர். விரைவில் திரைக்கு வர இருக்கிறது இப்படம். |
|
அரவிந்த் |
|
 |
More
சமரன் 6 பூலோகம் நான்காம் பிறை நந்தனம் சௌந்தர்யா பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
|
 |
|
|
|
|
|