சமரன் பூலோகம் நான்காம் பிறை நந்தனம் பாளையங்கோட்டை சௌந்தர்யா பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
|
 |
|
 |

ஷாம் நடிக்கும் வித்தியாசமான படம் 6. ஆறு வருடங்கள், ஆறு மாதங்கள், ஆறு வாரங்கள், ஆறு நாட்கள், ஆறு மணிநேரம், ஆறு நிமிடம், ஆறு நொடிகளில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஷாம் ஆறு வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழகத்தில் துவங்கும் கதை ஆந்திரா, மகராஷ்ட்ரா, போபால், டில்லி, கோவா, கான்பூர் என்று பயணித்து கொல்கத்தாவில் முடிகிறது. அந்தந்த ஊர்களின் முக்கியமான கலைஞர்களும் படத்தில் நடித்துள்ளனர். வசனம்: ஜெயமோகன். இசை: ஸ்ரீகாந்த் தேவா. இயக்கம்: V.Z. துரை. |
|
அரவிந்த் |
|
 |
More
சமரன் பூலோகம் நான்காம் பிறை நந்தனம் பாளையங்கோட்டை சௌந்தர்யா பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
|
 |
|
|
|
|
|