
சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படம் வனயுத்தம். ஏ.எம்.ஆர். ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். வீரப்பனை கெட்டவனாகக் காண்பிக்காது அவனிடமிருந்த நல்ல் குணங்களையும் இப்படத்தில் எடுத்துக் காட்ட இருக்கிறார்களாம். முதலமைச்சராக ஜெயசித்ரா நடிக்கிறார். |