கோச்சடையான் யானை இல்லாத 'பாகன்' 'எரியும் தணல்' அதர்வா தாண்டவம் ஆடும் விக்ரம் மயங்கினேன் தயங்கினேன் அபாயம் தொடாதே! சாட்டை
|
 |
செங்காட்டில் ஒரு துரோகம் |
   |
- அரவிந்த் | ஜனவரி 2012 |![]() |
|
|
|
 |

நெருங்கிய நண்பர்களே ஒருவருக்கொருவர் துரோகிகளானால் என்ன ஆகும் என்பதைச் சொல்ல வருகிறது செங்காடு. நட்பையும் காதலையும் மையமாகக் கொண்ட இப்படத்தை ரமேஷ் ராமசாமி இயக்குகிறார். அருண்பிரகாஷ்-ரூபா, சுரேஷ்-நகினா, உத்தம்-விமலா, விக்கி-ப்ரியா ஆகியோர் நாயக, நாயகிகளாக அறிமுகமாகின்றனர். ஜெரோம் புஷ்பராஜ் இசையமைக்க, பாடல்களை இளையகம்பன் எழுதுகிறார். |
|
அரவிந்த் |
|
 |
More
கோச்சடையான் யானை இல்லாத 'பாகன்' 'எரியும் தணல்' அதர்வா தாண்டவம் ஆடும் விக்ரம் மயங்கினேன் தயங்கினேன் அபாயம் தொடாதே! சாட்டை
|
 |
|
|
|
|
|