சிவாஜி புத்தாண்டுக்கு வருவாரா? பிரகாஷ்ராஜ் நடிப்பில் கள்ளபார்ட் நாயகனாக ஜெயபாரதியின் மகன் பிரபல டாக்டர் செரியன் நடிக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தேன் கோகிலா முதல் கனாகாலம் வரை
|
 |
கமலஹாசனின் தசாவதாரம் |
   |
- கேடிஸ்ரீ | ஏப்ரல் 2007 |![]() |
|
|
|
நடிகர் திலகத்திற்கு 'நவராத்திரி' போல் கமல்ஹாசனுக்கு ஒரு 'தசாவதாரம்' என்று சொல்லும் வகையில் பத்து வேடங்களில் கமல்ஹாசன் நடிக்க வேகமாக வளர்ந்து வருகிறது 'தசாவதாரம்'. முதன்முதலாக அசின் இப்படத்தின் மூலம் கமலுடன் ஜோடி சேருகிறார்.
இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் வெளிவராத நவீனங்களையும் பிரம்மாண்டங் களையும் 'தசாவதாரத்தில்' பார்க்கலாம். இதற்கான படப்பிடிப்பு மலேசியா, அமெரிக்கா என்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வளரும் இப்படத்தின் ஒளிப்பதிவை ரவிவர்மன் கவனிக்கிறார். கலையைப் பிரபாகரன் கவனிக்கிறார். 'ஆஸ்கார்' ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகும் இப்படம் மெகா பட்ஜெட்டில் வளருகிறது. |
|
ஏப்ரல் மாதம் படத்திற்கான இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடைபெறவிருக்கின்றன. டான்ஸ் மாஸ்டர் பிருந்தாவின் கைவண்ணத்தில் மல்லிகா ஷெராவத்தின் நடனம் ஒன்று படத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
கேடிஸ்ரீ |
|
 |
More
சிவாஜி புத்தாண்டுக்கு வருவாரா? பிரகாஷ்ராஜ் நடிப்பில் கள்ளபார்ட் நாயகனாக ஜெயபாரதியின் மகன் பிரபல டாக்டர் செரியன் நடிக்கும் நினைத்து நினைத்துப் பார்த்தேன் கோகிலா முதல் கனாகாலம் வரை
|
 |
|
|
|
|
|