ஆறு மனமே ஆறு கொலையும் செய்வான் நண்பன் 40 புதுமுகங்களின் துள்ளி எழுந்த காதல் அலைந்து திரியும் கொலைகாரன் காதலா, நட்பா? காசிக் குப்பம் ராட்டினம் காமெடிக் கழுகு
|
 |
மாலைப் பொழுதின் மயக்கத்திலே... |
   |
- அரவிந்த் | நவம்பர் 2011 |![]() |
|
|
|
 |

மாலை 6.30 மணிமுதல் 8.30 மணி வரை நடைபெறும் சம்பவங்களையும், அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகளையும் கோவையாக்கி, காதலை மையமாக வைத்து உருவாகி வரும் படம் மாலைப் பொழுதின் மயக்கத்திலே. மிஷ்கினின் உதவியாளரான ஆதி இயக்குகிறார். ஆரி என்பவர் நாயகனாகவும், மிஸ் பெங்களூரு அழகியான சுபா நாயகியாகவும் அறிமுகமாகின்றனர். பாடல்களை நடிகை ரோகிணி எழுத, அச்சு இசையமைக்கிறார். |
|
அரவிந்த் |
|
 |
More
ஆறு மனமே ஆறு கொலையும் செய்வான் நண்பன் 40 புதுமுகங்களின் துள்ளி எழுந்த காதல் அலைந்து திரியும் கொலைகாரன் காதலா, நட்பா? காசிக் குப்பம் ராட்டினம் காமெடிக் கழுகு
|
 |
|
|
|
|
|