ஆர்யாவின் சிக்கு புக்கு கார்த்தியின் சிறுத்தை சரத்குமார் நடிக்கும் சேது சமுத்திரம் வ நாங்க மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை விரைவுப் பேருந்து
|
 |
சாந்தனுவின் கண்டேன் |
   |
- அரவிந்த் | அக்டோபர் 2010 |![]() |
|
|
|
 |
 |
|
கே.பாக்யராஜ், ஆர். பாண்டியராஜன், பிரபுதேவா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஏ.சி. முகில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் 'கண்டேன்'. நாயகியாக தெலுங்குத் தொலைக்காட்சித் தொகுப்பாளினி ரஷ்மி கவுதம் அறிமுகமாகிறார். இவர்களுடன் சந்தானம், ஆஷிஷ் வித்யார்த்தி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கின்றனர். பாடல்களை வாலி, தாமரை, ரவீந்திரன், கிரீஷ் ஆகியோர் எழுதியுள்ளனர். விஜய் எபினேசர் இசையமைக்கிறார்.
அரவிந்த் |
|
 |
More
ஆர்யாவின் சிக்கு புக்கு கார்த்தியின் சிறுத்தை சரத்குமார் நடிக்கும் சேது சமுத்திரம் வ நாங்க மீண்டும் சட்டம் ஒரு இருட்டறை விரைவுப் பேருந்து
|
 |
|
|
|
|
|