விடைகள்1. அந்த எண் 36.
3x6 = 18 அதன் இரு மடங்கு = 18x2 = 36
2. அந்த எண் 18.
1+8 = 9 அதன் இரு மடங்கு = 9x2 = 18
3. ராமுவின் வயது = 16
சோமுவின் வயது = 25
ராமுவின் வயதின் வலப்பக்க எண் 6.
அதனை சோமுவின் வயதான 25-ன் முன்புறம் இட = 625.
இது சோமுவின் வயதின் வர்க்கமாகும். (25x25 = 625)
அதே வலப்பக்க எண்ணை சோமுவின் வயதின் பின்புறம் இட= 256.
இது ராமுவின் வயதின் வர்க்கமாகும். (16x16 = 256)
4. அந்த எண்கள் =15, 135, 42, 48
15x3 = 45
135/3 = 45
42+3 = 45
48-3 = 45
15+135+42+48 = 240
ஆகவே அந்த எண்கள் = 15, 135, 42, 48
5. மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை = 728 = N
பேசுவதைக் கேட்க இயலாதவர்கள் = 361 = A
பிறருடன் பேச முடியாதவர்கள் = 479 = B
பார்வையற்றவர்கள் = (A+B)-N
= (361+479)-728
= 112