ரஜினியின் புதிய 'ரோபோ' மீண்டும் மூன்று முகம் அஜீத்தின் கனவுகள் கற்பனைகள் பொங்கல் வெளியீடுகள்
|
 |
மற்றுமொரு சத்யா |
   |
- கேடிஸ்ரீ, அரவிந்த் | பிப்ரவரி 2008 |![]() |
|
|
|
 |
கமல் நடித்து வெற்றி பெற்றது 'சத்யா'. சுரேஷ் கிருஷ்ணாவுக்குத் திருப்புமுனை ஏற்படுத்திய படம் இது.
மீண்டும் 'சத்யா' என்ற பெயரில் புதிய படம் ஒன்று வரவிருக்கிறது. இதுவரை காதல் நாயகனாக மட்டுமே நடித்து வந்த மலையாள நடிகர் பிருதிவிராஜ் இந்தப் படத்தின்மூலம் ஆக்ஷன் ஹீரோவாகிறார்.
ஆக்ரோஷமான போலீஸ் அதிகாரியாக பிருதிவிராஜ் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார். |
|
கேடிஸ்ரீ, அரவிந்த் |
|
 |
More
ரஜினியின் புதிய 'ரோபோ' மீண்டும் மூன்று முகம் அஜீத்தின் கனவுகள் கற்பனைகள் பொங்கல் வெளியீடுகள்
|
 |
|
|
|
|
|