வேல் கொண்ட சூர்யா தொல்லைபேசி மீண்டும் எம்.ஜி.ஆர். ஆஹா ஆனந்தம் ராஜாக்களின் கூட்டணி
|
 |
| திருமாவளவனின் கலகம் |
   |
- கேடிஸ்ரீ, அரவிந்த் | ஜூலை 2007 |![]() |
|
|
|
|
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
விடுதலை சிறுத்தை இயக்கத்தின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் நடித்த 'அன்புத்தோழி'யின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வரக் காத்திருக்கும் நிலையில், தணிக்கைக் குழுவினரால் படத்துக்கு தடங்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. திருமாவளவன் நடித்த சில காட்சிகள் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக இருக்கிறதாம். இதனால் 'அன்புத்தோழி' மும்பை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் திருமாவளவன் நடிப்பில் 'கலகம்' வெகு விரைவில் பிறக்க இருக்கிறது. சட்டக்கல்லூரி பேராசிரியராக இதில் நடிக்கவிருக்கும் திருமாவின் பெயர் என்ன தெரியுமா? பாலசிங்கம்!
'கலகம்' திரைக்கு வந்ததும் தமிழ்நாடே அலறப் போகுது என்று கூறுகிறார் நாயகன் தொல். திருமா. |
|
|
| தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் |
|
 |
More
வேல் கொண்ட சூர்யா தொல்லைபேசி மீண்டும் எம்.ஜி.ஆர். ஆஹா ஆனந்தம் ராஜாக்களின் கூட்டணி
|
 |
|
|
|
|
|
|
|
|