பாலா தயாரிக்கும் மாயாவி திரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு ஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்... பிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி ஸ்ரீகாந்தின் பல முகங்கள்
|
 |
டெண்டுல்கர் நடிக்கும் தமிழ்க் குறும்படம் |
   |
- கேடிஸ்ரீ | நவம்பர் 2004 |![]() |
|
|
|
உடல் ஊனமுற்றவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகக் குறும்படம் ஒன்று சக்தி ·பவுண்டேஷன் என்கிற அமைப்பின் தயாரிப்பில் உருவாகிறது. இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
சக்தி ·பவுண்டேஷனின் சேவை நடவடிக்கைகளில் பங்குபெறும் அனில் கும்ப்ளே கேட்டுக்கொண்டதன் பேரில் சச்சின் இந்தக் குறும்படத்தில் நடிக்கிறார். |
|
கேடிஸ்ரீ |
|
 |
More
பாலா தயாரிக்கும் மாயாவி திரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு ஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்... பிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி ஸ்ரீகாந்தின் பல முகங்கள்
|
 |
|
|
|
|
|