திரைக்கு வருகிறது அடைக்கலம் தங்கர்பச்சான் இயக்கும் புதிய படம்! சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம் வித்தியாசமான வேடத்தில் வடிவேலு இலங்கையில் தயாரான மண்
|
 |
அருண் விஜய் நடிப்பில் வேதா |
   |
- கேடிஸ்ரீ | டிசம்பர் 2006 |![]() |
|
|
|
உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை அழகாக சொல்ல வருகிறது 'வேதா'.
எஸ்.ஜே.சூர்யா மற்றும் சுபாஷ் இருவரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றிய நித்தியகுமார் இயக்கவிருக்கும் 'வேதா' படத்தின் கதை, திரைக்கதையை தயாரிப்பாளர்களில் ஒருவரான வாசு பாஸ்கர் கவனிக்கிறார்.
அருண்விஜய் கதாநாயகனாக நடிக்க ஷீலா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அருண்விஜய். ஜெரோவதன் என்ற புதுமுகம் மற்றொரு நாயகனாக நடிக்கவிருக்கிறார். விவேக் இரண்டு பாடல் காட்சிகளில் நடிக்கவிருக்கிறார் என்பது முக்கிய செய்தி. பா.விஜய், நா.முத்துக்குமார் ஆகியோர் பாடல்களுக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். |
|
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
 |
More
திரைக்கு வருகிறது அடைக்கலம் தங்கர்பச்சான் இயக்கும் புதிய படம்! சரத்குமாரின் பச்சைக்கிளி முத்துச்சரம் வித்தியாசமான வேடத்தில் வடிவேலு இலங்கையில் தயாரான மண்
|
 |
|
|
|
|
|