| மை டியர் பூதம் ஏஜெண்ட் கண்ணாயிரம்
 கேப்டன்
 கொலை
 கள்ளன்
 மோகன் தாஸ்
 ஒபாமா உங்களுக்காக
 வணங்காமுடி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பி ராமையா, தேவதர்ஷினி, ஏ. வெங்கடேஷ், 'மெட்ராஸ்' நந்தகுமார், நாகேந்திரன், 'கோலிசோடா' முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம். இப்படத்தில் நட்புக்காக அதர்வா முரளியும் அவரது இணையாக பூஜா ஜாவேரியும் நடிக்கின்றனர். 'குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்', 'வானவராயன் வல்லவராயன்' போன்ற படங்களை இயக்கிய ராஜாமோகன், இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் சிக்கி முகவரியைத் தொலைத்த ஒரு கிராமத்தின் கதை இப்படம் என்கிறார் கோலிவுட் கோவிந்து. | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 மை டியர் பூதம்
 ஏஜெண்ட் கண்ணாயிரம்
 கேப்டன்
 கொலை
 கள்ளன்
 மோகன் தாஸ்
 ஒபாமா உங்களுக்காக
 வணங்காமுடி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |