யுத்த சத்தம் வீரமே வாகை சூடும் பகவான் கார்பன் கென்னி விக்ராந்த் ரோணா சில நேரங்களில் சில மனிதர்கள்
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
	  | 
											
												| மலையாளத்தில் வெளியாகிப் பெருவெற்றிபெற்ற படம், 'ஃபாரன்ஸிக்.' அதன் தமிழ்ப் பதிப்பு 'கடைசி நொடிகள்' என்ற பெயரில் வெளியாக உள்ளது. ஃபாரன்ஸிக் அதிகாரியாக டொவினோ தாமஸ் நடிக்க, உடன் மம்தா மோகன் தாஸ், ரெபா மோனிகா, பிரதாப்போத்தன், மோகன் சர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜேக்ஸ் பிஜோயி இசை. வசனத்தை ஏ.ஆர்,கே. ராஜராஜா எழுத, கதை, திரைக்கதை அமைத்து இயக்குகின்றனர் அனஸ்கான் - அகில்பால். கடைசிவரை விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  யுத்த சத்தம் வீரமே வாகை சூடும் பகவான் கார்பன் கென்னி விக்ராந்த் ரோணா சில நேரங்களில் சில மனிதர்கள்
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |