ஆயிரம் பொற்காசுகள் கேக்காது தாழ் திறவா பன்றிக்கு நன்றி சொல்லி காதம்பரி தி சேஸ் இராவண கோட்டம் சதுரங்க வேட்டை - 2
|
 |
தேவதாஸ் பிரதர்ஸ் |
   |
- அரவிந்த் | அக்டோபர் 2020 |![]() |
|
|
|
 |
நான்கு இளைஞர்கள் அறியாமலேயே ஒருவர் வாழ்க்கையில் மற்றவர் குறுக்கிடுகின்றனர். அதன் விளைவு என்ன என்பதை வைத்து உருவாகிவரும் படம் தேவதாஸ் பிரதர்ஸ். இதில் கதையின் நாயகர்களாக துருவா, பாலசரவணன், அஜய் பிரசாத், 'மெட்ராஸ்' ஹரிகிருஷ்ணன் நடித்துள்ளனர். சஞ்சிதா ஷெட்டி, கதாநாயகியாக நடிக்க, இணைக் கதாநாயகிகளாக ஷில்பா, தீப்தி மன்னே, ஆரா அறிமுகமாகின்றனர். முக்கிய வேடங்களில் மயில்சாமி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசை: தரன். இயக்கம்: கே. ஜானகிராமன் |
|
அரவிந்த் |
|
 |
More
ஆயிரம் பொற்காசுகள் கேக்காது தாழ் திறவா பன்றிக்கு நன்றி சொல்லி காதம்பரி தி சேஸ் இராவண கோட்டம் சதுரங்க வேட்டை - 2
|
 |
|
|
|
|
|