விஜய் 64 வாழ்க விவசாயி அசுரகுரு இருட்டு ஜனகணமன அக்னி நட்சத்திரம் ஜூலை காற்றில்
|
 |
|
|
 |
| விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் காக்கி. இந்துஜா கதாநாயகி. ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஈஸ்வரிராவ், ஜான் விஜய், ரவி மரியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் உடன் நடிக்கின்றனர். நடிகர் ஜெய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுத, அவ்கத் இசையமைக்கிறார். 'வாய்மை' படத்தை இயக்கிய ஏ. செந்தில் குமார் படத்தை இயக்குகிறார். குடும்பம் + ஆக்ஷன் + சென்டிமெண்ட் கலந்தது இப்படம். கடுமையாக உடற்பயிற்சி செய்து 'சிக்ஸ்பேக்' கொண்டவராகத் தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. |
|
|
| அரவிந்த் |
|
 |
More
விஜய் 64 வாழ்க விவசாயி அசுரகுரு இருட்டு ஜனகணமன அக்னி நட்சத்திரம் ஜூலை காற்றில்
|
 |
|
|
|
|
|
|
|
|