பேரழகி ஐ.எஸ்.ஓ குலசேகரபட்டினம் அந்த நிமிடம் அய்யா உள்ளேன் அய்யா ஹீரோ தும்பா முந்திரிக்காடு
|
 |
| வெண்ணிலா கபடி குழு-2 |
   |
- அரவிந்த் | ஜூலை 2019 |![]() |
|
|
|
|

வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகம் 'வெண்ணிலா கபடி குழு-2'. இயக்குநர் சுசீந்திரன் கதை எழுத, செல்வசேகரன் இயக்குகிறார். கதாநாயகனாக விக்ராந்த் நடிக்கிறார். அர்த்தனா பினு கதாநாயகி. இவர்களுடன் சந்தோஷ், பசுபதி, கிஷோர், கஞ்சா கருப்பு, அப்புகுட்டி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முதல் பாகத்தில் நடித்துப் புகழ்பெற்ற பரோட்டா சூரி இப்படத்தில் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். பாடல்களைக் கபிலன், விஜயசாகர் எழுத செல்வகணேஷ் இசையமைக்கிறார். இயக்குநர் கூறுகையில் "1987ஆம் ஆண்டில் கிராம மக்கள் ஒன்றுகூடித் திருவிழா போல் கபடிப் போட்டி கொண்டாடியதை அப்படியே கொண்டு வந்துள்ளோம். நிஜ கபடி வீரர்கள், ஊர்ப் பொதுமக்கள் என்று தத்ரூபமாகப் படமாக்கியுள்ளோம். ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும்" என்கிறார். |
|
|
| அரவிந்த் |
|
 |
More
பேரழகி ஐ.எஸ்.ஓ குலசேகரபட்டினம் அந்த நிமிடம் அய்யா உள்ளேன் அய்யா ஹீரோ தும்பா முந்திரிக்காடு
|
 |
|
|
|
|
|
|
|
|