தேவ் தில்லுக்கு துட்டு 2 நடுவன் ஒத்தைக்கு ஒத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நீயா 2 எம்.ஜி.ஆர் அஹோரன்
|
 |
என் காதலி சீன் போடுறா |
   |
- அரவிந்த் | பிப்ரவரி 2019 |![]() |
|
|
|

வித்தியாசமான தலைப்புதான். அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, கோகுல், டாக்டர் சரவணன் நடிக்கின்றனர். ராம்சேவா, ஏகாதசி பாடல்களை எழுத, அம்ரீஷ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ராம்சேவா. இவர் ஏற்கனவே 'டீக்கடை பெஞ்ச்' என்ற படத்தை இயக்கியவர். "இந்த உலகில் நாம்தான் புத்திசாலி என்று எண்ணுகிறவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களையும் ஏமாற்றும் அதிபுத்திசாலிகள் உள்ளனர். அப்படி ஏமாந்த குடும்பங்கள் நிறைய. அதுபோன்று யாரும் ஏமாறக்கூடாது என்பதை உணர்த்தும் கதை இது" என்கிறார் ராம்சேவா. |
|
அரவிந்த் |
|
 |
More
தேவ் தில்லுக்கு துட்டு 2 நடுவன் ஒத்தைக்கு ஒத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நீயா 2 எம்.ஜி.ஆர் அஹோரன்
|
 |
|
|
|
|
|