விடைகள் 1) வரிசை கீழ்கண்ட அமைப்பில் உள்ளது.
8 + 6 + 12 = 26 = 26/2 = 13
12 + 8 + 16 = 36 = 36/2 = 18
ஆகவே அடுத்து வரவேண்டியது = 16 + 10 + 20 = 46 = 46/2 = 23
2) இயலும்.
33 + 3 + (3/3) = 27 + 3 + 1 = 31
33 - (3+3/3) = 33 - 2 = 31
3) இயலும்.
10 + (9x7) + (8+6+5+4+3+2) - 1 = 10 + 63 + 28 - 1 = 100.
4) ஆட்டுக்குக் கால்கள் = 4 = 4x கோழிக்குக் கால்கள் = 2 = 2y
x + y = 74 ; சமன்பாட்டை இரண்டால் பெருக்க = 2x + 2y = 148 ...... (1) 4x + 2y = 196 ....(2)
சமன்பாடு (2)லிருந்து (1)ஐக் கழிக்க
4x + 2y = 196 (-) 2x + 2y = 148 ----------- 2x = 48 x = 24
x + y = 74 = y = 74 - 24 = 50
ஆடுகள் = 24 கோழிகள் = 50
5) பேட்டரியின் விலை 10$; கேமராவின் விலை 100$ என்பது தவறான விடையாகும்.
சரியான விடை = பேட்டரி 5$; கேமரா = 105$ = 5 + 105 = 110$ |