கிரகணம் தபால்காரன் அறம் செய்து பழகு சென்னையில் ஒரு நாள்-2 வேட்டை நாய் என் ஆளோட செருப்பக் காணோம் மின்மினி சீதக்காதி
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 
  கவிஞர் கண்ணதாசனின் பேரன் முத்தையா கண்ணதாசன் (இயக்குநர் மற்றும் கதாசிரியருமான அண்ணாதுரை கண்ணதாசனின் மகன்) நாயகனாக நடிக்கும் படம் 'வானரப்படை'. நாயகியாக அவந்திகா அறிமுகமாகிறார். அனிருத், நிதிஷ், நிகில், அனிகா, வைஷ்ணவி, ஈஸ்வர் ஆகிய சிறுவர், சிறுமியர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். உடன் பஞ்சு சுப்பு, நமோ நாராயணன், ஜீவா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். M. ஜெயப்பிரகாஷ் எழுதி, இயக்குகிறார். பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஏற்படும் மனப் போராட்டங்களைச் சொல்லும் திரைப்படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  கிரகணம் தபால்காரன் அறம் செய்து பழகு சென்னையில் ஒரு நாள்-2 வேட்டை நாய் என் ஆளோட செருப்பக் காணோம் மின்மினி சீதக்காதி
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |