கிரகணம் வானரப்படை அறம் செய்து பழகு சென்னையில் ஒரு நாள்-2 வேட்டை நாய் என் ஆளோட செருப்பக் காணோம் மின்மினி சீதக்காதி
  | 
											
											
	  | 
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 
  சந்தோஷ் பிரதாப், நிஹாரிகா ஜோடி நாயக, நாயகியாக நடிக்கும் படம் 'தபால்காரன்'. 'லொள்ளு சபா' சாமிநாதன், பேராசிரியர் கு. ஞானசம்பந்தன், டெல்லி கணேஷ், முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நீரோ பிரபாகரன் இசையமைக்க, டி. உதயகுமார் இயக்குகிறார். "வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு அஞ்சல் நிலைய வேலை கிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்குப் பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பலர் பாதிக்கப்படுகின்றனர். அந்தச் சவால்களுக்கு அவன் எப்படி அதற்குத் தீர்வு காண்கிறான் என்பதே கதை" என்கிறார் இயக்குனர். | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  கிரகணம் வானரப்படை அறம் செய்து பழகு சென்னையில் ஒரு நாள்-2 வேட்டை நாய் என் ஆளோட செருப்பக் காணோம் மின்மினி சீதக்காதி
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |