சதுரங்க வேட்டை-2 வண்டி பலசாலி அதே கண்கள் கடைசி பெஞ்ச் கார்த்தி ஓடு ராஜா ஓடு தப்பு தண்டா
|
 |
துப்பார்க்கு துப்பாய |
   |
- அரவிந்த் | டிசம்பர் 2016 |![]() |
|
|
|

கதாநாயகனையும், அவனது நண்பர்களையும் பேய் ஒன்று விடாமல் விரட்டுகிறது. அவர்கள் எங்கே சென்றாலும் பின்னாலேயே செல்லும் பேய், கதாநாயகன் குழுவினருடன் கண்ணாமூச்சி ஆட்டம் போடுகிறது. எதற்காகப் பேய் விரட்டுகிறது, கதாநாயகன் பேயிடம் இருந்து தப்பித்தானா என்கிற கேள்விகளுக்கு விடை சொல்கிறது 'துப்பார்க்கு துப்பாய'. மலேசியாவின் பிரபல நடிகரான 'விகடகவி' மகேந்திரன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தை ராஜ ராஜராஜன் இயக்குகிறார். இசை, டி.கே.இமானுவேல். இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. |
|
அரவிந்த் |
|
 |
More
சதுரங்க வேட்டை-2 வண்டி பலசாலி அதே கண்கள் கடைசி பெஞ்ச் கார்த்தி ஓடு ராஜா ஓடு தப்பு தண்டா
|
 |
|
|
|
|
|