வீர சிவாஜி எமன் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் சும்மாவே ஆடுவோம் உனக்குள் நான் ஆறாம் அறிவு பயம் ஒரு பயணம் முத்துராமலிங்கம்
|
 |
|

குழந்தைகளுடன் குடும்பத்தோடு பார்க்கும்படியாக உருவாகி இருக்கும் படம் சங்கு சக்கரம். திலீப் சுப்பராயன், கீதா, பசங்க படத்தில் நடித்த நிஷேஷ் ஆகியோருடன் எட்டு சிறுவர் சிறுமியர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசை: விஷால் சந்திரசேகர். இயக்கம்: மாரீசன். "இப்படம் பார்க்க வரும் ரசிகர்கள் சஸ்பென்ஸ், த்ரில், சுவாரஸ்யம், கிண்டல், கேலி, நக்கல், நையாண்டி, எள்ளல், ஏகடியம் என்று எல்லாம் கலந்த ஒரு சூழலில் சிக்கிச் சுழன்று திளைப்பார்கள். அதாவது தீபாவளிக்கு 'சங்கு சக்கரம்' விடுகிற மாதிரியான சந்தோஷத்தில். அதனால்தான் இந்தத் தலைப்பை வைத்தோம்" என்கிறார் இயக்குநர். |
|
அரவிந்த் |
|
 |
More
வீர சிவாஜி எமன் விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் சும்மாவே ஆடுவோம் உனக்குள் நான் ஆறாம் அறிவு பயம் ஒரு பயணம் முத்துராமலிங்கம்
|
 |
|
|
|
|
|