| தெறி விசாரணை
 கரையோரம்
 பொங்கல் வெளியீடுகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												|  
 தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம் மிருதன். லட்சுமி மேனன் நாயகி. உடன் பேபி அனிகா, ஸ்ரீமன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை: டி. இமான். 'நாய்கள் ஜாக்கிரதை' என்ற வெற்றிப்படத்தைத் தந்த சக்தி சௌந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். "இது ஒரு ஹாரர் படம். மிருகம் + மனிதன் = மிருதன்" என்கிறார் கோலிவுட் கோவிந்து.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தெறி
 விசாரணை
 கரையோரம்
 பொங்கல் வெளியீடுகள்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |