புகழ் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் புரூஸ்லி பயமா இருக்கு மருதாண்ட சீமை காந்தேஷ்வர் விரைவில் இசை
  | 
											
											
	  | 
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | பள்ளிக்கூடம் போகாமலே | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - அரவிந்த் | டிசம்பர் 2015 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
	  | 
											
											
												 
  தேஜஸ் நாயகனாகவும், ஐஸ்வர்யா நாயகியாகவும் நடிக்கும் படம் பள்ளிக்கூடம் போகாமலே. புலவர் புலமைப்பித்தனின் பேரன் திலீபன் புகழேந்தி இதில் வில்லனாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீஹரி, இயக்குநர் ராஜ்கபூர், தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், ஓ.ஏ.கே.சுந்தர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். பாடல்களை நா,முத்துக்குமார், விவேகா எழுத, சாம்சன் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பி.ஜெயசீலன். "கல்வி கற்கும் குழந்தைகள் தோல்வி பயத்தால் தற்கொலை முடிவு எடுக்கக்கூடாது என்பது படத்தின் கரு" என்கிறார் கோலிவுட் கோவிந்து. நல்ல கருத்துதான். | 
											
											
												| 
 | 
											
											
											
												| அரவிந்த் | 
											
											
												 | 
											
											
	  | 
											
												More
  புகழ் வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் புரூஸ்லி பயமா இருக்கு மருதாண்ட சீமை காந்தேஷ்வர் விரைவில் இசை
  | 
											
											
	  | 
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |