| இஞ்சி இடுப்பழகி 24
 புத்தன் இயேசு காந்தி
 மான் வேட்டை
 ஃபில்டர் காஃபி
 தற்காப்பு
 அம்மணி
 மெட்ரோ
 பத்து எண்றதுக்குள்ள
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஒரு குப்பைக் கதை |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() செப்டம்பர் 2015 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  
 பல பிரபல இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கும் புதிய படம் 'ஒரு குப்பைக் கதை'. பல படங்களில் நடன இயக்குநராகப் பணி புரிந்திருக்கும் தினேஷ் இதில் நாயகன். நாயகி, மனிஷா யாதவ். முக்கிய வேடங்களில் புதுமுகங்கள் பலர் நடிக்கின்றனர். பாடல்களை நா. முத்துக்குமார் எழுத, ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். ”ஒரு குப்பையான விஷயத்தைப் பெரிதுபடுத்தினால் அது வாழ்க்கையில் எப்படி நிம்மதியைக் கெடுக்கிறது என்பதுதான் கதை. ஒரு ஏழைப்பையன் மற்றும் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் படம் இது. சென்னையின் பல அழுக்கான பகுதிகள் இந்தப் படத்தில் அழகாக இடம்பெற்றுள்ளன. நாயகன் முனிசிபாலிடியில் வேலை பார்ப்பவன். நாயகி மலையூர் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்திருப்பவள். படத்தில் ஏழைமை வருகிறது. ஆனால் படம் அதுபற்றி அல்ல. வாழ்க்கையைப் பேசுகிறது” என்கிறார் காளி ரங்கசாமி.
 | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 இஞ்சி இடுப்பழகி
 24
 புத்தன் இயேசு காந்தி
 மான் வேட்டை
 ஃபில்டர் காஃபி
 தற்காப்பு
 அம்மணி
 மெட்ரோ
 பத்து எண்றதுக்குள்ள
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |