| |
 | 13,685 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் தமிழகம் |
தொடர்ந்து வறட்சி, சுனாமி போன்ற வற்றால் முந்தைய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டு இருந்த தமிழகம், முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்து நான்கு முறை வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் |
| |
 | ஏட்டிக்குப் போட்டி |
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, கட்டி முடித்து ஐந்தாண்டுகளே ஆன அமராவதி பாலம் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தமிழக அரசியல் |
| |
 | சங்ககாலத்தில் ஏகாதசி நோன்பா? |
மார்கழியில் நிகழும் வைகுண்ட ஏகாதசியின்பொழுது இக்காலத்தில் பெருமாள் என்றும் விட்டுணு என்றும் அழைக்கும் திருமாலுக்கு நாள் முழுதும் பட்டினி இருந்து நோன்பு... இலக்கியம் |
| |
 | திருவள்ளுவர் ஆண்டு |
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதலாவது மாதம் தை மாதந்தான். இறுதி மாதம் மார்கழி. உண்மையான தமிழ் சகாப்தம் திருவள்ளுவர் ஆண்டு என்றுதான் சொல்ல வேண்டும். பொது |
| |
 | ஜெயேந்திரர் மீது மற்றுமொரு வழக்கு |
திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் இருந்த சிவலிங்கம் மற்றும் விலை மதிப்புமிக்க கற்களை ஜெயேந்திரர் எடுத்துச் சென்று விட்டதாகக் கோட்டூர் காவல்நிலையத்தில் சுரேஷ் என்பவர் புகார் அளித்தார். தமிழக அரசியல் |
| |
 | ஊனமுற்ற குழந்தைகளின் சேவையில் 'அம்ரித்' |
தமிழகத்தின் தொழில் நகரமாகிய கோவையில் ஊனமுற்ற, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கென அம்ரித் செயல்பட்டு வருகிறது. இது 1963-ம் ஆண்டு அமிர்தம் வரதராஜ் தலைமையில் இயங்கிய மாதர் சங்கத்தால் நிறுவப்பட்டது. பொது |