Thendral Audio Advertise About us
மார். 31, 2025
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | வாசகர்கடிதம் | அஞ்சலி | பொது
Tamil Unicode / English Search
 
பகீரதன்
எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல களங்களில் இயங்கிப் பெயர் பெற்றவர் பகீரதன். இயற்பெயர் மகாலிங்கம். இவர் டிசம்பர மேலும்...
     
சை. பீர்முகம்மது
மலேசியாவின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரும், இதழாசிரியருமான சை. பீர்முகம்மது காலமானார். மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் 1942ல் பிறந்தார். 1959ல் எழுத்துலகில் நுழைந்தார். 'வண்மணல்',....அஞ்சலி
எலிப்பொறி
"என்ன துரைசாமி, இந்த மீடியா கம்பெனி ஆரம்பிச்சு ஆறு மாசம் ஓடிப் போச்சு . இன்னும் ஒரு வீடியோவுக்குக் கூட 1 மில்லியன் ஹிட்ஸ் வரல?" என்று கோபமாய்க் கேட்டார் 'கொ.வே. மீடியா' வின் நிர்வாக அதிகாரி...சிறுகதை
ஜனனி சிவகுமார்
சர்வதேச அமைதி தினத்தை ஒட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இளைஞர் நிகழ்வில் பேச செல்வி. ஜனனி சிவகுமாரை ஐ.நா. நிறுவனம் அழைத்திருந்தது. அங்கு ஜனனி மக்கள் மற்றும் பூமியின் மீது...சாதனையாளர்
எண்கண் ஸ்ரீ ஆதிநாராயணப் பெருமாள் கோயில்
திருக்கோவில்களில் பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களில் அருள்பாலிப்பது வழக்கம். அவர் எதிரில் கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்களில் பெருமாள் கருடன்மீது எழுந்தருளுவார். இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு...சமயம்
அதை எழுதியவர் யார்?
ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி ஒன்றை ஆய்வு செய்யப் போனார். அவர் ராமாயணத்தை எழுதியவர் யார் என்று மாணவனிடம் கேளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார். அப்பாவி மாணவனோ, "நான் அதை...சின்னக்கதை
டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன்
பாரத பசுமைப் புரட்சியின் தந்தையாகக் கருதப்பட்ட எம்.எஸ். சுவாமிநாதன் (98) சென்னையில் காலமானார். மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் என்னும் எம்.எஸ். சுவாமிநாதன், ஆகஸ்ட் 7, 1925ல் கும்பகோணத்தில்...அஞ்சலி
துருபதனுடைய புரோகிதரின் தூது
- ஹரி கிருஷ்ணன்

இதோ ஓடிவிடும் மூன்று மாதம்...
- சித்ரா வைத்தீஸ்வரன்

ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-20I)
- கதிரவன் எழில்மன்னன்

© Copyright 2020 Tamilonline