| |
 | நந்தா விளக்கே, நாயகனே! |
ஜூலை 28. சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு ஆட்டோ ஸ்டாண்டு. அங்கு ஒரு மேசைமேல் முந்தைய இரவில் உயிர்நீத்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் படம்... அஞ்சலி |
| |
 | பேட்மின்டனின் தங்கச் சகோதரர்கள் கார்த்திக் & கோகுல் |
சகோதரர்கள் கார்த்திக் கல்யாணசுந்தரம் மற்றும் கோகுல் கல்யாணசுந்தரம் இருவருமே தத்தம் வயதுப்பிரிவில் இறகுப்பந்தாட்டத்தில் (Shuttle Badminton) அமெரிக்க தேசிய சேம்பியன்ஷிப்களை வென்று... சாதனையாளர் |
| |
 | அதிபர் ஒபாமா இரங்கற் செய்தி |
முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு அமெரிக்க மக்களின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை இந்தியமக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். அஞ்சலி |
| |
 | மனிதம் மலரட்டும் |
மனம் வெதும்ப மதம் வளர்த்து என்ன பயன்? இனம் அழிந்து மதம் வாழ்ந்து என்ன பயன்? பகை வளர்த்து பழி தீர்க்க மதம் கருவி! பதவி காக்க... கவிதைப்பந்தல் (1 Comment) |
| |
 | காலத்தை வென்ற கலாம் |
ஒரு தேசத்தை நீ ஒருவனாய்க் கனவில் ஆழ்த்தினாய் உறங்க வைத்தல்ல ஒவ்வொருவரையும் உத்வேகமாய் உழைக்கச் சொல்லி ... அஞ்சலி |
| |
 | தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை: தமிழ்ப்பள்ளி தொடங்க நிதியுதவி |
அமெரிக்கத் துணைக்கண்டத்தில் 15 ஆண்டுகளாகத் தமிழ்ச்சேவை செய்துவரும் தென்றல் இதழின் லாபநோக்கற்ற சகோதர அமைப்பான தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை (Tamilonline Foundation)... பொது |