ரமேஷ் கோபாலகிருஷ்ணன் |
|
 |
|
|
|
|
|
|
|
ரமேஷ் கோபாலகிருஷ்ணன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம் - (Feb 2025) |
பகுதி: சிறுகதை |
1984. மன்மத ராஜாக்கள் நளினி ரசிகர் மன்றம். எங்கள் ஊரில் அந்த நாட்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது இந்த ரசிகர் மன்றம். எங்கள் தெருவில், பொரிக்கடை முருகன் அண்ணனுக்கு நாலு கடைகள் ஒரே வரிசையில் இருந்தன. மேலும்... |
| |
|
 |
கொள்ளுக்காட்டு மாமன் - (Aug 2019) |
பகுதி: சிறுகதை |
பொங்க முடிஞ்சு மூணு வாரத்தில வீட்டுக்குப் புண்ணியோசனம் வெக்க முடிவு செஞ்சாச்சு. வெளிநாட்டுல, வேற வேற ஊர்ல ஆளுக்கொரு மூலைல வேல. அப்பா வாழ்ந்ததுக்கு அடையளமா ஊர்ல கட்டியிருக்கற வீட்டுக்குத்தான்... மேலும்... |
| |
|
 |
பெரிய அப்பச்சியும் செண்பகச் சிப்பியும் - (Nov 2003) |
பகுதி: சிறுகதை |
சுவிட்சர்லாந்து நாட்டின் பனி படர்ந்த மலைநகரம் டிசினோ. டிசினஸ் நதி ஓடும் நதிக்கரை ஓரத்து நகரம். இங்கு வந்து வாழ்க்கை நகரத் துவங்கி ஆறு வருடங்கள் கண் இமைப்பதற்குள் பறந்துவிட்டன. மேலும்... |
| |
|