Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
 View Comments
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: அரக்கு மாளிகை வாசம்-Aug 2015
5 Comments
By: Hari Krishnan (India) Aug 24, 2015 - My other reviews << Return to Article
நன்றி திரு பார்த்தசாரதி. உங்கள் ஐயத்துக்கு அடுத்த தவணையில் பதில் சொல்கிறேன். கேள்விகள் ஊக்கப்படுத்துகின்றன.

By: SaaPaaSaa (India) Aug 22, 2015 - My other reviews << Return to Article
திரு ஹரி கிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம். என் தமையன் திரு சின்னஸ்வாமியின் தூண்டுதலின் பேரில் நான் சமீபத்தில் தென்றல் பத்திரிக்கையின் உறுப்பினராகி உங்கள் பகுதியை ஆவலுடன் படித்து வருகிறேன். என் சந்தேகம்:- உடனே தீப்பிடிக்கக்கூடிய பல பொருட்களைக்கொண்டு பாண்டவர்கள் வருவதற்கு முன்பே அரக்கு மாளிகையை உருவாக்கித் தயார் நிலையில் வைத்திருந்த புரோசனன், பாண்டவர்களின் வாசம் ஆனபின்பும் அந்த மாளிகையைக் கொளுத்த எதற்காக ஒரு வருஷ காலம் காத்திருந்தான் (நம் ஜனாதிபதி கருணை மனுவைப் பரிசீலிக்க எடுத்துக்கொள்ளும் அவகாசம் போல)? - சாத்தனூர் பார்த்த சாரதி (SaaPaaSaa).

By: Chinnaswamy (India) Aug 18, 2015 - My other reviews << Return to Article
திரு ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் என்னுடைய கேள்விகள் ஏகலவ்யனைப்பற்றி அல்ல. நீங்கள் கூறிய பிரும்ம சிரசாஸ்திரத்தை பற்றி.. அதை பிறகு வைத்துகொள்ளுவோம்.VCS

By: Hari Krishnan (India) Aug 12, 2015 - My other reviews << Return to Article
ஆகா. நிறைய கேளுங்கள் திரு சின்னஸ்வாமி அவர்களே. உங்கள் உள்ளத்தைப் படுத்துவது ஏகலைவன் எனப்படும் ஏகலவ்யன் என்றால், இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே ஏகலவ்யனைப் பற்றிய பல செய்திகளைத் தந்திருக்கிறேன். இது தவிர்த்த மற்ற கேள்விகள் என்றால், நானும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

By: Chinnaswamy (India) Aug 08, 2015 - My other reviews << Return to Article
அன்புள்ள ஹரிக்ருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம் துரோணர் நியாயம் தவறாத குரு என்று வேறு சொல்லிவிட்டீர்கள். இருப்பினும் என் சந்தேகம் இன்னும் தீரவில்லை. அரக்கு மாளிகை விவரம் முடியட்டும் என்கேள்விகளை பிறகு வைத்துக்கொள்கிறேன். நானும் இந்த அரக்கு மளிகை விவரத்தில் மூழ்கியிருக்கிறேன். தொடரும் என்று போடும்போது கஷ்டமாக இருக்கிறது. அந்த ஆபத்தான இடத்தில யார் முந்துவார்களோ என்கிற பயத்தினிடையே ஒரு வருஷம் இருந்திருக்கிறார்கள் என்பதும் ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படிக்கு உங்கள் ரஸிகன் VCS 18:05 08/08/2015





© Copyright 2020 Tamilonline