| |
 | சிறுகதைத் துறையின் பேரிழப்பு |
தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த மிக முக்கியமான எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமியும் ஒருவர். தமிழில் வெளி வந்த நாவல்களில் 10 நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்தால்... அஞ்சலி |
| |
 | எங்கள் வீட்டு நவராத்திரி |
நான் ப்ரிட்ஜ்வாட்டர் பகுதியில் நியூ ஜெர்ஸியில் வசிக்கிறேன். எனது மாமியாருக் குக் கைத்தொழில் மற்றும் கொலு வைப்பதில் மிக்க ஆர்வம். எனவேதான் நானும் கொலு வைக்கத் துவங்கினேன். அமெரிக்க அனுபவம் |
| |
 | விருந்தினரும் வீட்டு மனிதரும் |
எங்களுக்கு ஒரே மகன். மேல்படிப்புக்காக வந்தவன் அமெரிக்கப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டான். இரண்டு குழந்தைகள். நானும், என் மனைவியும் இரண்டு வருடத்திற்கு... அன்புள்ள சிநேகிதியே |
| |
 | கொலுக் குழப்பம் |
''அத்தை இந்த வருஷம் நீங்க இந்தியாவிலிருந்து யு.எஸ். வந்து இருக்கீங்க. பாருங்க இங்கே நவராத்திரி கொண்டாட்டத்தை...'' பெருமை பொங்கக் கூறினாள் சுமதி. சிறுகதை |
| |
 | தனக்கென்று ஒரு வீடு |
"அம்மா, நீயே பாரேன். உனக்கு முதியோர் இல்லத்திலே ஜாலியா இருக்கப் போகுது" என்றான் சேகர். அவனுடன் தனது புதிய வசிப்பிடத்துக்குக் காரில் போய்க் கொண்டிருந்த அவனது அம்மா அதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. நிதி அறிவோம் |
| |
 | எல்லையை நகர்த்தியவர் |
இருபதாம் நூற்றாண்டின் பிந்தைய ஐம்பதாண்டு களின் நவீன தமிழிலக்கிய வரலாற்றைத் தமதாக்கிக் கொண்ட படைப்பிலக்கிய ஆசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் சு.ரா. தஞ்சாவூர்,
திருநெல்வேலி மாவட்டங்களைத் தாண்டி... அஞ்சலி |