| |
 | ஐந்தாவது குளிர்காலம் |
வெப்பப் பிரதேசங்களிலிருந்து வட அமெரிக்கக் கண்டத்துக்கு குடிபெயர்வோர் ஒவ்வொருவரும் இப்படித்தான் கணக்கு வைத்துக்கொள்வார்கள்!முதலாவது குளிர்காலம் அழகாக இருக்கும்! குளுகுளு குளிர்... வெள்ளை வெளேர்ப் பனி. சிறுகதை |
| |
 | கிளீவ்லாந்தில் தியாகராஜ ஆராதனை! |
கிளீவ்லாந்தில் ஆண்டுதோறும் நடை பெறும் தியாகராஜ ஆராதனை இசை ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் ஒன்று. கிளீவ்லாந்து பாலு, கிளீவ்லாந்து சுந்தரம் மற்றும் டொராண்டோ வெங்கடராமன் திருவிழாவை முன்னின்று நடத்தும் மூவர் ஆவர். பொது |
| |
 | தமிழகத்தில் கூட்டணி ஆட்சி! |
அ.தி.மு.க. அரசு பதவியேற்று மே மாதத்துடன் 4 வருடங்கள் முடிவடைந்து, ஐந்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கப் போகிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும்... தமிழக அரசியல் |
| |
 | ஹரி கிருஷ்ணனின் அனுமன்: வார்ப்பும் வனப்பும் |
எந்த மொழியிலானாலும் காவியங்கள் பயமுறுத்தும் குணம் கொண்டவை. பல நூல் பயின்ற அறிஞர்களும் ஆங்காங்கே கையளவு எடுத்துப் பருகி நாக்கைச் சப்புக்கொட்டிப் போவார்களே தவிர, முனைந்து உட்கார்ந்து படித்துச் சுவைக்க அஞ்சுவர். நூல் அறிமுகம் |
| |
 | அம்மா பேசினாள் |
ஒரு வாரமாய் வீட்டில் நிரந்தரமான மெல்லிய எண்ணைநெடி. சமைய லறையில் டின்டின்னாக முறுக்கும் மிக்ஸரும் உற்பத்தியானபடியிருந்தன. சிறுகதை |
| |
 | மாமி யார்? மாமியார்? |
நானும், என் கணவரும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது காதலித்தோம். பிறகு நாங்கள் 10 வருடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், எந்த கடிதப் போக்குவரத்தும் இல்லாமல் வாழ்ந்து வந்தோம். அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |